
எமது பாடசாலையில் சரஸ்வதி பூஜை நிகழ்விற்கான போட்டி நிகழ்ச்சிகள்
(கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல், தோரனை அலங்கார வடிவமைப்பு) என்பன மாணவர்களுக்கிடையில் அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.


பிரதான வீதி ஓந்தாச்சிமடம்
© 2026 ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் - பட்டிருப்பு. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk