ஆண்(1 - 9)
- கண்புருவ இமைகள் வெட்டப்படக் கூடாது.
- தலைமுடி சீராக வெட்டப்பட வேண்டும்.
- கொலரின் முழு வளைவும் 1.5 அங்குலமாக இருத்தல் வேண்டும்.
- கழுத்துப்பட்டி இடுப்புப் பட்டிக்குக் கீழ் 2 அங்குலம் இறக்கமாக இருக்க வேண்டும்.
- கையின் இறக்கம் முழங்கையிலிருந்து 5 அங்குலம் மேலிருத்தல் வேண்டும்.
- தொடையின் அளவை விட 2 அங்குலம் நீளக்காற்சட்டை அதிகமாக இருக்க வேண்டும்.
- நீளக்கால்சட்டை முழங்காலுக்குக் கீழாக இருக்க வேண்டும்.
- கறுப்பு நிற காலுறை அணிய வேண்டும்.
- கறுப்பு நிற சப்பாத்து அணிய வேண்டும்.
- நூல் மற்றும் மணிக்கூடு ஏனைய அலங்காரங்கள்(நகப்பூச்சு) அணியக் கூடாது.
ஆண்(10 - 13)
- கண்புருவ இமைகள் வெட்டப்படக் கூடாது.
- தலைமுடி சீராக வெட்டப்பட வேண்டும்.
- கொலரின் முழு வளைவும் 1.5 அங்குலமாக இருத்தல் வேண்டும்.
- கழுத்துப்பட்டி இடுப்புப் பட்டிக்குக் கீழ் 2 அங்குலம் இறக்கமாக இருக்க வேண்டும்.
- கையின் இறக்கம் முழங்கையிலிருந்து 5 அங்குலம் மேலிருத்தல் வேண்டும்.
- தொடையின் அளவை விட 2 அங்குலம் நீளக்காற்சட்டை அதிகமாக இருக்க வேண்டும்.
- நீளக்கால்சட்டை கணுக்காலுக்கு கீழாக இருக்க வேண்டும்.
- கறுப்பு நிற காலுறை அணிய வேண்டும்.
- கறுப்பு நிற சப்பாத்து அணிய வேண்டும்.
- நூல் மற்றும் மணிக்கூடு ஏனைய அலங்காரங்கள்(நகப்பூச்சு) அணியக் கூடாது.

பெண் (1-13)
- கண்புருவ இமைகள் வெட்டப்படக் கூடாது.
- தலைமுடி முன்புறம் கட்டையாக வெட்டக்கூடாது.
- கொலரின் முழு வளைவும் 1.5 அங்குலமாக இருத்தல் வேண்டும்.
- ஒழுங்காக தலை சீவப்பட்டு இரட்டைப் பின்னல் இருக்க வேண்டும்.
- கழுத்துப்பட்டி இடுப்புப் பட்டிக்குக் கீழ் 2 அங்குலம் இறக்கமாக இருக்க வேண்டும்.
- கையின் இறக்கம் முழங்கையிலிருந்து 5 அங்குலம் மேலிருத்தல் வேண்டும்.
- டீரஉமடந இடது பக்கம் அமைய வேண்டும்.
- சீpருடை முழங்காலிலிருந்து 1.6 அங்குலம் இறக்கம் இருக்க வேண்டும்.
- காலுறையை மடிக்கக் கூடாது.
- வெள்ளை நிற காலுறை அணிய வேண்டும்.