ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg
  • தினமும் பாடசாலைக்கு சீருடையுடன் சமூகமளித்தல் வேண்டும்.
  • பாடசாலை நாட்களில் காலை 7.15 மணிக்கு சமூகமளிக்க வேண்டும்.
  • தினமும் சுயசுத்தத்துடன் பாடசாலைக்கு வருகை தருதல் வேண்டும்
  • பாடசாலை சட்ட திட்டங்களை மதித்து நடத்தல் வேண்டும்.
  • அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் வேண்டும்.
  • வழங்கப்படும் கடமைகள், பொறுப்புக்களைச் சரிவரச் செய்தல்.
  • பாட ஆசிரியர்களால் வழங்கப்படும் பாடவேலைகளை உரிய வேளையில் ஒப்படைத்தல்.
  • இடைவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களில் வகுப்பறையை விட்டு வெயியேறாதிருத்தல்.
  • பாடசாலைச் சொத்துக்களையும், வளங்களையும் பேணிப்பாதுகாத்தல்.
  • சக மாணவர்களுடன் அன்பாகப் பழகுதல்.
  • முடிந்த வரை பிறருக்கு உதவி செய்தல்.
  • வகுப்பறையில் அமைதியைக் கடைப்பிடித்தல்.
  • பெண் மாணவர்கள் காதணி தவிர்ந்த வேறு எந்த அணிகலன்களையும் அணிந்து வரக்கூடாது.
  • வகுப்பறையை விட்டு வெளியேறும் எச் சந்தர்ப்பத்திலும் வரிசையையும் ஒழுங்கையும் கடைப்பிடித்தல்.
  • கற்றல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு சிறந்த கல்வியைப் பெறுவதே உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு செயற்படல்.