சாதனைகள்
2022 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்றுத் தந்துள்ளனர்
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கிடையில் நடைபெற்ற உடற்பயிற்சிக் கண்காட்சிப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் சிறப்பாக செயற்பட்டு வலயத்தில் 1ம் இடத்தைப் பெற்றதோடு, மாகாணமட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எமது பாடசாலையிலிருந்து 2022/2023 ற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேவராசா மதுஜனா எனும் மாணவி 2A B பெறுபேற்றினைப் பெற்றுள்ளதோடு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி எமது பாடசாலைக்கு பெருமை பெற்றுத் தந்துள்ளார்.






