ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg
ஆசிரியர் தின நிகழ்வு

ஆசிரியர் தின நிகழ்வு

எமது பாடசாலையில் இவ்வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது ஆசிரியர்கள் கௌரவக்கப்பட்டு நினைவுச் சினன்னங்களும் வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களால் மாணவர்களை மகிழ்வூட்டும் பல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Latest News

ஆசிரியர் தின நிகழ்வு

எமது பாடசாலையில் இவ்வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கி வைக்கப்பு

மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகமானது டென்மார்க் றோட்டறி கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒந்தாச்சிமடம் சிறிய விநாயகர் மகா வித்தியாலயத்திற்கான ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று (24.11.2023) வழங்கி வைக்கப்பட்டது.

உள நலம்

எமது பாடசாலையில் உளநல வாரத்தை முன்னிட்டு , உளநல வாரமானது 9.10.2023 – 15.10.2023 வரை “உள நலம் உலகளாவிய மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.